i/TamilNadu
  • கடல் கடந்து சென்றுள்ள தமிழ் நாட்டு மதுப்பிரியர்கள்.

    சிங்கப்பூரில் வேலை செய்யும் நம் தமிழ்நாட்டு ஊழியர்கள் மது போதையில் பொது இடங்களில் விழுந்து கிடக்கும் செயல்கள் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்து வருகின்றது. இச்செயல்கள் சிங்கப்பூரின் சமூக வலைத்தளங்களில் பரவி இந்தியர்கள் ( தமிழர்கள்) மீதான வெறுப்பு அதிகரித்து வருகின்றது. இச்செயல்கள் சிங்கப்பூர் தமிழர்களுக்கும் ஒரு வித தர்மசங்கடமான உணர்வை கொடுக்கின்றது. ( மேழும் அதிகமான படங்களை பகிர முடியவில்லை) இதனை தடுப்பது எப்படி? தமிழர்களுக்கு சிங்கப்பூர் மற்றொரு தாய் நாடு போன்றது ஆனால் இது போன்ற செயல்களினால் எதிர் காலத்தில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் வாய்ப்பு உள்ளது.
    12

© 2025 Indiareply.com. All rights reserved.