Community Information
-
Madurai tuticorin new rail line project clarification by reel minister.
4 நாட்கள் முன்: மதுரை-தூத்துக்குடி அகல ரயில் திட்டம் ரத்து: தமிழக அரசுக்கு எதிராக பாஜக போராட்டம்! அண்ணாமலை அறிவிப்பு மதுரை-தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசிடம் கூறிய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் வருகிற 20ந் தேதி அருப்புக்கோட்டையில் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.5
© 2025 Indiareply.com. All rights reserved.