i/TamilNadu
-
கள்ளக்குறிச்சியில் மீண்டும் பாலியல் உயிரிழப்பு, எங்கே போகிறது தமிழகம்...???
"டிச 26, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே, 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்." ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்ததும், ஏன் இந்த செய்தி பேசுபொருளாக்கவில்லை???, இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய் உயிரிழந்திருக்கிறார்... மனம் வலிக்கிறது அங்கொன்று இங்கு ஒன்று நடந்தால் பேசுபொருளாக்கப்படும் ஊருக்கு ஒன்று நடந்தால் பழகிவிடும், சரிதானே???8
© 2025 Indiareply.com. All rights reserved.